Monday, 28 May 2012

பொது அறிவு - படைப்பினங்கள்


1.      தமிழகத்தின் தேசியபறவை எது?
விடை : புறா
2.      சிரிக்கும் போது நமதுஉடலில் எத்தனைதசை நார்கள்இயங்குகின்றன?
விடை :  17 தசைநார்கள்
3.      கோபப்படும் போதுநமது உடலில்எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை :  43 தசை நார்கள்
4.      பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5.      ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6.      மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம்எது?
விடை : கிழாநெல்லி.
7.      கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8.      கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9.      குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10.  வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11.  அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை :  82 வருடங்கள்
12.  செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13.  சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14.  பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20  வருடங்கள்
15.  தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு
விடை : 50  வருடங்கள்
16.  பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17.  திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?  
விடை : 500 வருடங்கள்
18.  கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200  வருடங்கள் 
19.  சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை :  மனிதன் 
20.  மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21.  பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை :  ஒட்டகம் 
22.  ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமைதவளைசலமந்தாமுதளை
23.  பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை :  கிவிஏமு,பெஸ்பரோ,  தீக்கோழிபென் குயின் 
24.  களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25.  தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை  
26.  கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27.  நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28.  எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண்திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29.  தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானைகாண்டாமிருகம்வால்ரஸ்(கடற்குதிரை)

No comments:

Post a Comment