Thursday, 3 May 2012

வங்கி மேலாண்மை

நாட்டில் வங்கிகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. வங்கிகளின் பணிகள் பற்றிய அடிப்படை அறிவை இந்த சான்றிதழ் படிப்பு நமக்கு வழங்குகிறது.
இன்சூரன்ஸ் மேலாண்மை, வாடிக்கையாளர் மேலாண்மை, வங்கி அறிவு மேலாண்மை போன்ற விஷயங்களை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமைகிறது. கடன் வாங்குதல், முதலீடு செய்தல், அடமானம் வைத்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தகவல்கள் உள்ளட்ட அனைத்தும் வங்கி மேலாண்மையுடன் தொடர்புடையவை. இவற்றுடன் நவீனமயமாகி வரும் வங்கிப் பணிகளில் சாப்ட்வேர்களின் பயன்பாடு குறித்த தகவல்களையும் உள்ளடக்கியதாக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகள்:

The Chennai School of Banking and Management

10/15, MMH Complex, 
Natesan St, 
T.Nagar, 
CHENNAI - 600 017.
Call us : 044-24333346 / 24323346, 93813-33346

No comments:

Post a Comment