
மனித உரிமைப் பணியில் உள்ளவர்களுக்கும், சமூகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும், கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த சான்றிதழ் படிப்பு உள்ளது. இந்த கல்வியானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கல்வி உயர் ஆணையாளர் மூலமாக மிகுந்து அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்டு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி: 10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கிய பி.பி.பி.,சான்றிதழ்.
கல்லூரிகள்:
Indian
Institute of Human Rights
All Human Rights For All
A 50, Paryavaran Complex,
Saket-Maidangarhi Marg,
New Delhi 110030 INDIA
Phone: 91
(011) 2953 2930, 2953 2850, Fax: 91 (011) 2953 4609
E-mail:
info@rightsedu.net
KLE Society’s Law College, Bangalore
Affiliated to Karnataka State Law University
Recognized by Bar Council of India
Post Box No. 1059, II Block, Rajajinagar, Bangalore 560010
Mobile: +91-8023324529
Fax: +91-8023525372
Contact Person: Dr. Mallikarjunaiah J.M. (Principal)
Email: info@klelawcollege.org
Website: www.klelawcollege.org
No comments:
Post a Comment