பூமியையும், இதர கோள்களையும் நகர்த்துவது எது? வானவில்லின் வண்ணங்கள்
ஏன் வரிசையான அமைந்துள்ளன? என்பன போன்ற கேள்விகள், வானத்தை ஆராயும்
நபர்களுக்கு இயற்கையாக வருவதுதான். அதன் மர்மங்களை அறிந்துவிட மாட்டோமா! என்று ஏங்குவோரும் உள்ளனர்.
வானியல் தொடர்பான பல கேள்விகளுக்கான பதிலை B.Tech., Physical science படிப்புக் கொண்டுள்ளது. இந்தப் படிப்பு சட உலகைப்(inorganic) பற்றி படிப்பதாகும். வானியல், இயற்பியல், வேதியியல் மற்றும் பூகோள அறிவியல் ஆகிய 4 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதுதான் இந்தப் படிப்பு என்று ஒருவர் நினைக்கலாம். இந்த ஒவ்வொன்றும், தனித்துறைகளாகவும், துணைப் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த B.Tech., Physical science படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பின் மூலம் ஒரு மாணவர், பூமிக்கு வெளியே மறைந்துள்ள பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். பூமியிலுள்ள ஒட்டுமொத்த பெளதீகப் பொருட்களின் அளவு, புவி சுழற்சி, சோலார் அமைப்பில் இதர பூகோள அம்சங்களுடன் அவற்றின் தொடர்பு உள்ளிட்ட விஷயங்கள் அவற்றுள் முக்கியமாவை. மேலும், தொலைநோக்கு சாதனங்களின் மூலமாக விண்ணுலகப் பொருட்களை ஆராயும் Optical Astronomy போன்ற பாடங்களும் உள்ளன.
B.Tech., Physical science பட்டதாரிகளுக்கு, ISRO, DRDO, Indian Institute of Meteorology போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. B.Tech., Physical science பட்டம் வைத்துள்ள ஒருவர், வாயு மண்டல பண்புக்கூறுகளை ஆராயும் Atmospheric விஞ்ஞானியாகவும், வாயு மண்டலத்திலுள்ள ரசாயன மற்றும் பிசிக்கல் அம்சங்கள், ஒளி, ஒலி கடத்தல், ரேடியோ கதிர்கள், சூழலியலில் நடைபெறும் ஆற்றல் பரிமாற்றம் ஆகியவைப் பற்றி ஆராயும் Physical Meteorologist என்ற நிலையிலும் பணி புரியலாம்.
Physical science பாடங்கள்
Astronomy, Astrophysics, Atmospheric & Ocean sciences, Remote Sensing, GIS and Chemical Systems.
இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனம் - IIST, Thiruvananthapuram

No comments:
Post a Comment