Thursday 31 May 2012

கல்வி செய்திகள் ஆதார வளங்கள்


கற்றலுக்கான சேனல்: உடனுக்குடனான கல்வி செய்திகளை அறிந்துகொள்ள இது வழிவகுக்கிறது. உலகம் முழுவதும் காணப்படும் கல்வி நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும், அவைத் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை அறிந்து கொள்ளவும் இது துணை நிற்கிறது.  தன்னார்வ அமைப்புகளின் புதுமைத் திட்டங்களை மட்டுமல்லாமல் அரசின் கொள்கைகள் குநித்த விரிவானத் தகவல்களை அறிக்கிறது.
www.learningchannel.org

ஒன் வர்ல்ட் சவுத் ஏசியா
மனித உரிமைகள், கல்வி, வாழ்க்கைச் சூழல், வாழ்க்கைத் தரம் முதலிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கல்வியாளர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றம் சர்வதேச அமைப்புகளின் பல்வேறுபட்ட கருத்துகள் அடங்கிய ஆதார வளங்கள் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.
http://southasia.oneworld.net/article/frontpage/158/1792

சமூகப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் இவை தொடர்பான நிகழ்வுகள் ஆகியவற்றை இதன் வழியாக அறிந்துகொள்ளலாம்.
http://www.indiatogether.org/education/policy.htm

No comments:

Post a Comment