Thursday, 3 May 2012

இளைஞர்கள் முன்னேற்றக் கல்வி

லண்டனில் உள்ள பான் காமன்வெல்த் அலுவலகத்துடன் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இணைந்து, இளைஞர்கள் முன்னேற்றத்துக்கான கல்வியை வழங்குகிறது.
உலகளாவிய கல்வியான இது இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் திறமையை அடிப்படையாக கொண்டது.

இதன் முக்கிய நோக்கம்:
 1. இயலாத நிலையில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு அளிப்பது.
2. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் வெளிக்கொண்டு வருவது.
3. இளைஞர்களின் உறுதியான, திறமையான வகையில் முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்தல்.
தகுதி:10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள்.

கல்லூரிகள் :

OSI-Baltimore
201 North Charles Street
Suite 1300
Baltimore, Maryland 21201
USA
Tel. 1-410-234-1091
Fax. 1-410-234-2816

No comments:

Post a Comment