தாவரவியல், நீர்மவியல் நிபுணர்கள், வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள்,
நிர்வாகத்தினர், திட்டமிடுபவர்கள், கட்டடகலை வல்லுனர்கள்,
தொழிற்சாலை நடத்துபவர்கள், விவசாயத்துறையினர் மற்றும் அனைவருக்கும் சுற்றுச்சூழல் கல்வி பயன் தரக்கூடியது. அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதனை திறமையாக அனைவருக்கும் கற்றுத் தருகின்றனர்.
தகுதி:
10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.

No comments:
Post a Comment