Thursday, 3 May 2012

தடய அறிவியல்

குற்றவியல் நீதி அமைப்புகளில் தடயங்களை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்பதற்கும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் உதவும் வகையில் இந்த சான்றிதழ் படிப்பு விளங்குகிறது.
இப்படிப்பில் மானிடவியல், வேதியியல், உயிரியல், இயற்பியல் மற்றும் நோய் அறிகுறியியல் போன்ற துறைகளை உள்ளடங்கி உள்ளன. தடய அறிவியல் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும், இத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த சான்றிதழ் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment