Sunday, 6 May 2012

விமான தயாரிப்பு


விமான இயக்கம், விமான தயாரிப்பு, விமானக் கருவிகள் தயாரிப்பு, பாரி சோதனை முறைகள்,ஏவுகணைகள்
தயாரிப்பு, வான் விசையியல் பற்றிய பாடங்கள் ஏரோநாட்டிகல் பொறியியல் படிப்பில்கற்றுத் தரப்படுகின்றன. சமீபகாலமாக மாணவர்கள் இப்படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கல்வித்தகுதி
12ம் வகுப்பு படிப்பு முடித்தவர்கள், பொறியியல் டிப்ளமோ முடித்தவா;கள் இப்படிப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்.12ல் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் படித்தவர்களாக இருக்க வேண்டும். மதிப்பெண்கள் 60 விழுக்காடுக்கு அதிகமாக பெற்றிருப்பது அவசியம். ஆங்கில அறிவு
அவசியமான ஒன்று என்றாலும் படிப்பில் சேர்ந்த பிறகு வளர்த்துக் கொள்ளலாம்.

எங்கே படிக்கலாம்?
சென்னையில் படிக்க விரும்புபவர்களுக்கு ஹிந்துஸ்தான் கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.

கோவையில் பூங்கா பொறியியல் கல்லூரியில் இப்படிப்பு உள்ளது. மேலும் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் இப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment