செவிலியர் (நர்சிங்) படிப்பில் டிப்ளமோ படிப்பும் உள்ளது.
பி.எஸ்சி. (நர்சிங்) படிக்க வாய்ப்பில்லாதவர்கள் நர்சிங் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பை முடித்தோருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கல்வித் தகுதி :
டிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர விரும்புவோர், + 2 இயற்பியல், வேதியியல்
மற்றும் உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2வில் நர்சிங் தொழிற்கல்வி படித்தோரும் இப்படிப்புக்குத் தகுதியானவர்களே! பெரும்பாலும் இப்படிப்புக்கான சேர்க்கை அந்தந்தக் கல்வி நிறுவனங்கள் நடநடத்தும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.
No comments:
Post a Comment