ஆண்களுக்கான செவிலியர் பயிற்சி மேல் (Male) நர்சிங் எனப்படும்.
மேல் நர்சிங்கில் சர்டிபிகேட் படிப்புகள் பல கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இப்படிப்பைப் படித்தோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்டு
விவரங்கள் பெறலாம்.
எங்கு படிக்கலாம்?
அரசு கல்வி நிறுவனங்கள்
1. அரசுப் பொது மருத்துவமனை, பூங்கா நகர், சென்னை - 600 003
2. அரசு ஸ்டேன்லி மருத்துவமனை, சென்னை-1
3. லண்டன் மிஷன் ஹாஸ்பிடல், நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம்
4. ஸ்கடர் மெமோரியல் ஹாஸ்பிடல் ராணிப்பேட்டை
5. ஸ்வீடிஷ் மிஷன் ஹாஸ்பிடல், வேலுலர் மாவட்டம், திருப்பத்துலர்
6. வில்ஸ் எஃப், பியர்ஸ் மெமோரியல் ஹாஸ்பிடல், மதுரை.
No comments:
Post a Comment