Friday, 18 May 2012

சைபர் கார்ப்ஸ்


கணினி, செல்போன் மூலம் நடைபெறும் குற்றங்களையும், சீர்கேடுகளையும் தடுப்பதற்கென்று ஆம்பிக்கப்பட்ட துறைதான் இணைய காவலர்கள்
என்னும்
இந்தப்படிப்பு. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளாக தொடங்கப்படவில்லை என்றாலும் பல பெருநகங்களில் தனியார் கணினி கல்வி நிறுவனங்கள் இப்படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்திய
அளவில் ஒவ்வொரு மாவட்ட தலைமைக் காவல் நிலையங்களிலும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கட்டாயத் தேவையாகி விட்டனர். இன்னும் அடுத்த சில ஆண்டுகளில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் இப்படிப்பு முடித்தவர்களின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும்.

No comments:

Post a Comment