பொறியியல் துறையின் தத்துவங்களையும், தொழில் நுட்பங்களையும் மருத்துவத் துறையில்
பயன்படுத்திக் கருவிகளை வடிவமைப்பது குறித்து சொல்லித் தரும் படிப்பு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் என்பது.
+2 வகுப்பில் கணிதம், உயிரியல் பாடங்கள் படித்திருக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதி பெற்றவர். குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சில பொறியியல் கல்லூரிகளில் இந்தப்பாடம் உள்ளது.மருத்துவத் துறை நவீன யுக்திகளுடன் பேருருவம் பெற்று வருவதால் இது மாதிரியான படிப்பு முடித்தவர்களுக்கு
அற்புதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment