Thursday, 3 May 2012

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழங்கள், கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் QS - www.topuniversities.com இணையதளம் ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தியுள்ளது
. இப்பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவில் இருந்து 5 கல்வி நிறுவனங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஐந்துமே ..டி.,கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், அவை முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை. 36, 37, 38, 43, 48வது இடங்களைப் பிடித்துள்ளன.
இப்பட்டியலில் சீனா, கொரியா, ஜப்பானிய கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் இருந்து மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாமிடத்தில் ஹாங்காங் பல்கலைக்கழகம் உள்ளது. மூன்றாமிடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளது.
4. The University of tokyo -Japan
5.The Chinise University of Hong Kong- Hong Kong
6 Seoul National University -Korea, south
7.Kyoto University - Japan
8.Osaka University -Japan
9=Tohoku University - Japan 9=Tokyo Institute of Technology-Japan
11.KAIST- Korea Advanced Institude of Scince & Technology-Japan
12.Pohang University of Scince ANd Technology- Korea, south
13.Peking University-China
14.Nagoya University-Japan
15.City Universithy of Hong Kong-Hong Kong
16.Tsinghua University- China
17.Narayang Technological University-Singapore
18=Kyushu University-Japan
18=Yonsei University- Korea,south
20.Hokkaido University-China
21=Fudan University-China
21=National Taiwan University-Taiwan
23.University of tsukuba-Japan
24=Keio Univrsity-Japan
24=University of Science And Technology of China-China
26.Korea University- Korea
27=Sungkyunkwan University
27=Zhejiang University-China
29.Nanhjing University- China
30 The Hong Kong Polytechnic University- Hong Kong
31.National Tsing Hua University -Taiwan
32.National Cheng Kung University-Taiwan
33.Shanghai Jiao Tong University-China
34.Mahidol University-Thailand
35.Kobe University-Japan
36.Indian Institute if Technology kanpur(IITK)- India
37.Indian Institute if Technology Delhi(IITD)-India
38.Indian Institute if Technology Bombay(IITB)-India
39.Universiti Malaya (UM)- Malaysia
40.National Yang Ming University- Taiwan
41.Hiroshima University- Japan
42.Kyung Hee University- Korea, South
43.Indian Institute of Technology Madras (IITM)- India
44.Hanyang University- Korea, South
45.Ewha Womans University- Korea, South
46.Waseda University- Japan
47.Chulalongkorn University- Thailand
48.Indian Institute of Technology Kharagpur (IITKGP)- India
49.Hong Kong Baptist University- Hong Kong
50.University of Indonesia- Indonesia
= குறியிடப்பட்டவை சமமான தரமுடையவை. இப்பட்டியலில் இந்தியாவின் பிற பல்கலை, கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
அவை பெற்றுள்ள தரவரிசை விவரம்: 56.Indian Institute of Technology Roorkee (IITR)- India
77.University of Delhi- India
82.Indian Institute of Technology Guwahati (IITG)- India
115.University of Calcutta- India
142.University of Pune- India
145.University of Mumbai- India.

No comments:

Post a Comment