Friday 18 May 2012

எக்கனாமிக்ஸ்


பொருளாதாரம் பற்றிய (எக்கனாமிக்ஸ்) படிப்பிற்கு ஒவ்வொரு
நாளும் முக்கியத்துவமும் டிமாண்டும் கூடிக் கொண்டே வருகிறது.
இந்தியப்
பொருளாதார நிலை கடந்த காலங்களில் ஏறுமுகமாகவே உள்ளது.
இன்னும் வருங்காலங்களில் நமது நாட்டின் பொருளாதாரம் வரவேற்கத்
தகுந்த மாற்றம் காணும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் பொருளாதாரப் பாடங்களை மட்டும் பித்தியேகமாக போதிக்கும் கல்வி நிறுவனங்களும் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் M.Sc., Economics,
M.Sc., Financial Economics 
போன்ற முதுநிலைப் படிப்புகளும் Ph.D போன்ற ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இது தவிர முதுநிலைப் பட்டயப் படிப்புகளும்  பொருளாதாரப் பாடங்களாக உள்ளன. இந்த வகை பித்தியேகக் கல்வி நிறுவனங்களில் திறமையான மாணவர்களை போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்கின்றனர். தமான கல்வி தப்படும் நிறுவனங்கள் என்பதால் மாணவர்களின் சேர்க்கையும் முழு திறமையின் அடிப்படையில்தான் உள்ளது.

கல்வித் தகுதிகள்

பொருஐணிதணிμத் துறையில் மிகச் சிறந்த உச்சத்தையடையத் துடிப்பவர்களுக்கு சரியான இடங்களும் உள்ளன. அந்த மாதிரி ஏக்கமுள்ள மாணவர்கள் +2 பாடங்களில் கணிதம் படித்-திருப்பவர்-களாக இருந்தால் +2விற்குப் பிறகு இந்த வகைக் கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து நேμடியாக ஒருங்கிணைந்த M.குஞி., எக்கனாமிக்ஸ் படிப்புகளைப் படிக்க-லாம். அது இல்லாமல் ஆ.அ. உஞிணிணணிட்டிஞிண் முடித்து அதிக மதிப்-
பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த வகை நிறுவனங்கள் நடத்தப்படும்
போட்டித் தேர்வுகளில் தேர்வாகி M.குஞிஉஞிணிணணிட்டிஞிண் சேμலாம்.
இந்தக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான விளம்பμங்கள் மற்றும்
விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டின் ஏப்μஅ மாதங்களில் தμப்படுகின்றது.
தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் 30% மதிப்பெண்கள்
பெற்-றாலே போதும். நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பின்பு உஞிணிணணிட்டிஞிண் குறித்த பல படிப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

எங்கு படிக்கலாம்?


இந்திய அளவில் பல பொருளாதாரக் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும்
சென்னையில் உள்ள ‘ மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ என்பது
மிகவும் புகழ்பெற்றது. இங்கு நடத்தப்படும் இந்திய அளவிலான நுழைவுத்
தேர்வில் B.A. Economics படித்தவர்கள் மட்டுமின்றி B.E. படித்தவர்கள் இன்னும் மென்பொருள் பொறியாளர்கள் உள்பட பலர் போட்டி
போட்டுத் தேர்வு எழுதுகின்றனர். இதுத தவிர சென்னை மற்றும் மாநிலத்தின்
சில தமான கல்லூரிகளிலும் Economics படிப்பு உள்ளது.


வேலை வாய்ப்பு

நிதிச் சேவைகள் மற்றும் வங்கித்துறை,முதலீட்டுத் துறை,இன்சுரன்ஸ் 
துறை போன்ற பல துறைகளில் பொருளியலைக் கற்றவர்களுக்கு வேலை
வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இன்னும் பொதுத்துறையிலும், பன்னாட்டு
தனியார் நிறுவனங்களிலும் பொருளாதரத்தை பயின்ற திறமையான மாணவர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆக மொத்தத்தில் பொருளாதரப் படிப்பு என்பது ஏதோ சாதாரண படிப்பு தானே என்ற மேலோட்டமான கண்ணோட்டத்தில் சாதாரணமாக இருந்த மாணவர்கள் இன்று இப்படிப்பில் சே அ சாதாரணமானமுறையில் போட்டி போட்டுக்
கொண்டு இந்தப் படிப்பில் சேஆர்வம் காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment