Friday, 11 May 2012

தட்பவெப்பவியல்


விவசாயிக்கு மழை வருமா இல்லையா என்ற கவலை;
காற்றாலை மின் திட்டத்துக்கு காற்று வருமா இல்லையா

என்ற ஏக்கம்; உப்பளத் தொழிலில் இருப்போருக்கு வெயில்
அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு.
அக்காலத்தில் குறிப்பிட்ட காலத்தில்தான் கடலில்
பயணம் மேற்கொள்வார்கள். அதற்குக் காரணம் காற்று
வீசும் சமயத்தில்தான் பாய்மரம் ஏற்றிய கப்பலை இயக்க
முடியும் என்பதுதான்.
இப்படிப் பருவ நிலை தெரிந்தால், மக்கள் தொழிலைச்
சிறப்பாக நடத்தலாம். இத் தொழில்களுக்கு உதவும்
வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் கிளைமடலாஜி என்ற
இப்படிப்பு.
பெறியியல், தொழில் நுட்பத்தில் பட்டம் முடித்தவர்கள்
இதில் ஈடுபடலாம். ஏஆபஊ தேர்வு அடிப்படையில் இதில்
மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

No comments:

Post a Comment