Friday, 11 May 2012

எலெக்ட்ரோ மெமிக்கல் இன்ஜினியரிங்


மின்வேதிப் பொறியியல் படிப்பில்
மூன்று துறைகள் இணைந்துள்ளன.
மின்னியல், வேதியியல், பொறியியல் ஆகிய
மூன்றும்
இணைந்த நவீனப் படிப்பு.
காரைக்குடியில் உள்ள மத்திய
மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன
த்தில் (சிக்ரி) இது பட்டப் படிப்பாக
நடத்தப்படுகிறது. எலக்ட்ரோ கெமிக்கல்
துறையில் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்
வகையில் இப்படிப்பு அமைந்துள்ளது.

No comments:

Post a Comment