முன்பு ஒரு காலத்தில் கார் என்றாலே அம்பாஸட்டர் என்றும் பிரிமியர் என்றும் பியேட் என்றும்தான் நமக்கு நினைவில் வரும். காரணம் அந்த3 விதமான கார்கள்தான் இந்தியாவில் பரவலாக
வலம்வந்து கொண்டு இருந்தது. ஆனால் இன்று எங்கு திரும்பினாலும் விததமான வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் பல நிறுவனங்களின் கார்கள் வலம்வந்து கொண்டு இருப்பதை நம்மால் காணமுடிகின்றது.
இதில் நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்வென்றால் அனைத்து விதமான வாகணங்களும் தனது வாகண தயரிக்கும் தொழில்சாலையை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறுவி தயரிப்புகளை செயல்படுத்தி வருவதுதான்.
இதன் உதராணமாக போர்ட், ஹுன்டாய், மாருதி, நிஸாண், மஹிந்திரா என்று வாகணங்கள் தயரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் விளங்குகின்றன.
இது போண்று வாகணங்கள் தயரிக்கும் தொழில்சாலைகள் மட்டும் இல்லாமல் இயந்திரமயமான இந்த உலகத்தில் அனைத்து இயந்திரங்கள் உபயோகபடுத்தபடும் அனைத்துதுறையிலும் அந்த இயந்திரத்தை கையாளகைத் தேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவைபடுகின்றனர்.
இன்றைக்கு இந்த இயந்தியங்கள் பயன்படுத்தாத துறையே இல்லை என்று கூறலாம். சரக்குகளை கையாள இயந்திரங்கள் தொழில்சாலைகளில் பொருள்களை பேக்செய்ய இயந்திரங்கள், அதிக கணமான பொருட்களை நகர்த்த இயந்திரங்கள், ஒரு பொருளை கீழ்இருந்து மேலும் மேல்இருந்து கீழும் கொண்டு செல்ல இயந்திரங்கள் என இயந்திரங்களின் பயன்பாடு நீண்டு கொண்டே இருக்கின்றது.
அராய்ச்சிகள் மேற்க்கொண்டு இதுபோன்ற இயந்திரங்களை கண்டுபிடிப்பதற்கும் ஏற்கணவே பயன்பாட்டில் உள்ள பலவிதமாண இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்க்கும் இயந்திற பொறியியல் படித்த ஒரு வல்லுணர் கண்டிப்பாக தேவைப்படுகிறார்.
படிப்புவிவரம்:
ü B.E(Mechanical Engineering)
ü B.Tech(Mechanical Engineering)
ü M.Tech(Mechanical Enginnering)
ü M.Sc(Mechanical Engineering)
ü Diploma in Mechanical Engineering
B.E & B.Tech in Mechanical Engineering
கல்விதகுதி :+2 வில் கணிதம் கொண்ட அறிவியல் பாடதிட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..
கல்விகாலம் : 4 ஆண்டுகள்.
இந்த பட்டய படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
BE Mechanical Engineering பொருத்தவரை இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கழைகலகங்களும் அந்த பல்கழைகலகங்களுக்கு கீழ்வரும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன.
ஆனால் என்ற படிப்பை இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை காண்போம்.
1.Anna University, Chennai, Tamilnadu
Telephone : 044-2203001
WEB: www.annauniv.edu
2.Galgotias College of Engineering & Technology, Noida
Telephone : 91 120 4513800 / 2326874
WEB : www.galgotiacollege.edu
3.Indian Institutte of Technology, Guwahati, Assam
Telephone : 91 361 2690761
WEB : www.iitg.ac.in
4.Indian Institutte of Technology, Delhi
Telephone : 011 26582222
WEB : www.iitd.ac.in
5.Indian Institutte of Technology, Mumbai
Telephone : 022 25767068
WEB : www.iitb.ac.in
6.Indian Institutte of Technology, Chennai
Telephone : 044 22570509
WEB : www.iitm.ac.in
7.Pondicherry University, Pondicherry
Telephone : 0413 2655179
WEB: www.pondiuni.edu.in
இவை அல்லாமல் பல தனியார்நிகர்நிலை பல்கலைகழகங்களிலும் பல பொறியியல் கல்லூரியிலும் B.Tech Mechanical Engineering என்ற படிப்பு வழங்கப்படுகின்றது.
M.Tech (Mechanical Engineering)
கல்விதகுதி:இயந்திரபொறியியல் துறையில் இளநிலை பொறியாளர் பட்டம்பெற்று இருக்கவேண்டும்.
கல்விகாலம்:2 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1. Indian Institutte of Technology, Mumbai
Telephone : 022 25767068
WEB : www.iitb.ac.in
2.Indian Institutte of Technology, Delhi
Telephone : 011 26582222
WEB : www.iitd.ac.in
3.Indian Institutte of Technology, Chennai
Telephone : 044 22570509
WEB : www.iitm.ac.in
4.Indian Institutte of Technology, Kanpur
Telephone : 0512 2597335
WEB : www.iitk.ac.in
5.Indian Institutte of Technology, Roorkee, Uthrakhand
Telephone : 91 1332 285311
WEB : www.iitr.ac.in
6.Indian Institutte of Technology, Guwahati, Assam
Telephone : 91 361 2690761
WEB : www.iitg.ac.in
7.National Institute of Technology, Trichirapalli, Tamilnadu
Telephone : 0431 2503000 / 2504000
WEB : www.nitt.edu
8.Anna University, Chennai, Tamilnadu
Telephone : 044-2203001
WEB: www.annauniv.edu
இவை அல்லாமல் பல தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களிலும் பல பொறியியல் கல்லூரியிலும் B.Tech Mechanical Engineering என்ற படிப்பு வழங்கப்படுகின்றது.
M.Sc(Mechanical Enginering)
கல்விதகுதி :
இயந்திர பொறியியல் துறையில்` அல்லது இயற்பியல், வேதியல் துறையில் இளநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
கல்விகாலம் : 2 ஆண்டுகள்.
இந்த பட்டய படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் இந்த பட்டயபடிப்பை ஒரு சில கல்விநிறுவனங்கள் மட்டுமே
வழங்குகின்றன.
1.Indian Institute of Science, Banglore
Telephone : 080 23600757
WEB : www.iisc.ernet.in
2.BITS, Pilani, Rajasthan
Telephone : 91 1596 242192
WEB : www.bits-pilani.ac.in
3.Insititute of Mechanical Engineering, Navi Mumbai
Telephone : 022 27743559
WEB : www.imeindia.in
Diploma in Mechanical Engineering
இயந்திர பொறியாளர் டிப்ளோம படிப்பு இந்தியாவில் உள்ள அனைத்தி பலிடெக்னிக் கல்லூரிகளிலும் பெரும்பாலும் இருக்கின்றது.
No comments:
Post a Comment