Saturday, 12 May 2012

அச்சு தொழில் நுட்பம்(Printing Technology)


இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மாற்றங்களுடன் வளர்ந்து வரும் துறையில் அச்சுப் பொறியியல் துறையும் ஒன்று.


நமது இந்தியாவை மன்னர்கள் ஆட்சி செய்து வந்தகால கட்டத்தில் செய்திகளும் கடிதங்களும் இலைமற்றும் ஓலைகளில் எழுதி அனுப்பப்ட்டு வந்தது.அல்லது வரலாற்று நிகழ்வுகளை கல்வெட்டுகளில்செதுக்கி வைத்தனர் அந்த காலகட்டத்தில் அச்சுதொழில் நுட்பத்தின் (Printing Technology) அதிகபட்சவளர்ச்சியாக அது தான் இருந்து வந்தது. பின்புசற்று முன்னேரி தட்டச்சு(Type Writer) மூலமாகசெய்திகளும் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுபாதுகாக்கப்பட்டது. இன்று அனைத்து துறையும்கணிணி மயமாக்கப்பட்டதால் அனைத்துசெய்திகளும் பிரிண்டர்கள் மூலம் அச்சு பிரதியாகஎடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையே என்று சேர்ந்து
நிற்கும் மாணவர்களுக்கான சிறந்த மாற்று படிப்பு. இதில் சேர்ந்து பயிற்சி பெற்று அச்சுத்துறையில் பட்டம் பெறலாம். அச்சுத் தொழில் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே வருகிறது. புதமைகளை புகுத்தும் ஆர்வம் இத்தொழிலில் அதிகமாகி வருகின்றது. இந்த தொழிலில் இன்னும் பல புதமைகளை கொண்டுவர முடியும். இதுவும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளில் ஒன்று.பல வெளிநாட்டு தொழில் நுட்பங்களை சிறந்த முறையில் உடனுக்குடன் அறிமுகப்படுத்தி இத்துறை சிறந்த தரத்துடன் வேகமாக முன்னேறி வருவதுடன் வேலைவாய்ப்பையும் அதிகாரிக்கச் செய்கிறது.

பயிற்சியும் இடமும்
இது மற்ற பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் படித்து வாங்கும் இளநிலை பட்டத்திற்கு சமமானது. இந்த பயிற்சி நான்கு ஆண்டு காலத்திற்கானது. ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி ஆரம்பமாகிறது.

கல்வித்தகுதி
இந்த படிப்பில் சேர்வதற்கு 12 அல்லது இன்டர்மீடியேட் முடித்து இருக்க வேண்டும். வேதியியல் இயற்பியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். மதிப்பெண் விகிதம் 55 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு
வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 என்பது இப்படிப்பிற்கான சாதகமான செய்தி. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா; மாதம் முதல் தேதி கணக்கின்படி விண்ணப்பதாராpன் வயதை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இடங்களின் எண்ணிக்கை
இந்த பயிற்சியில் ஆண்டு தோறும் 15 மாணவா;களை மட்டுமே சோ;த்துக் கொள்கிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை


தேவையான சான்றிதழ்களின் நகல்கள் உள்ளடக்கிய உங்கள் விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை இரண்டு பாஸ்போh;ட் அளவு புடைப்படங்களுடன் இணைத்து நீங்களே விண்ணப்பிக்கலாம். உங்களின் விண்ணப்பம் ஜூன் மாதம் 4 வது வாரத்திற்குள் கிடைக்கும்படி அனுப்பிவிட வேண்டும். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு

No comments:

Post a Comment